‘முதலில் சமூக சீர்திருத்தம்… பிறகே அரசியல்!’ – இரட்டைமலை சீனிவாசன்
‘முதலில் சமூக சீர்திருத்தம்… பிறகே அரசியல்!’ – இரட்டைமலை சீனிவாசன் ’தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (நீதிக்கட்சி) தமிழகத்தில் 1916-ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சி வந்தபிறகுதான் ’பட்டியலின மக்கள் கல்வி கற்க முடிந்தது: உரிமைகளைப் பெற முடிந்தது’ என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே, ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறோம்: பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்; அவர்களுக்காக போராட அமைப்பு மட்டுமல்ல… பத்திரிகையையே கொண்டு வந்திருக்கிறோம்’ என்று…