Headlines

அரசியல் களம் 9-ம் ஆண்டு விழா சேலத்தில் கடந்த 24.06.2023, அன்று நடைபெற்றது.

சேலம்  மாவட்டம் , அரசியல் களம் 9-ம் ஆண்டு விழா சேலத்தில் கடந்த 24.06.2023, அன்று AMR ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திரு சு.பாலமுருகன் அரசியல் களம் இணை ஆசிரியர் அவர்கள் வரவேற்பு, தலைமை திரு.சீதையின்மைந்தன், தாயகத் தமிழர் பேரியக்க நிறுவனத்தலைவர், முன்னிலை, திரு.ஆதிசிவ அண்ணாமலைச்சித்தர், சித்தர்பேரவை மாநிலத்தலைவர், சிறப்பு அழைப்பாளர்  திரு. பண்டிட் விஜய் அவர்களுக்கு ஜோதிடர் சிகரம் எனும் பட்டம் வழங்கப்பட்டது. , வாழ்த்துரை   திரு.இராசா கிருஷ்ணன்,ஒருங்கிணைப்பாளர் தமிழர் தேசியகூட்டனி, திரு.சே.சிவகுருபறையனார்,பறையர்பேரியக்கத் தலைவர், திரு.அக்ரி பழனிச்சாமி, ஓய்வு தமிழ்நாட்டரசு தோட்டக்கலைத்துறை, திரு.சிவமரகதவேல்,பிரியதர்ஷினி டிராவல்ஸ் சேலம், திரு.பொம்மிடி ஆர்.முருகேசன்,மலரும் உள்ளாட்சி மாத இதழ் ஆசிரியர், ஏற்புரை: திரு.ச.பற்குணன், அரசியல்களம் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், நன்றியுரை, திரு.செல்வபாஸ்கர் மற்றும்  அரசியல்களம் செய்தியாளர் கலந்துகொண்டனர்.

மறைத்த செய்தியாளர்கள் திரு. கதிர் செந்தில்நாதன், திரு.பால்ராஜ் மற்றும் திரு.மா.பாபுக்கவுண்டர் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1.நினைவுபரிசு பெறுபவர்   அண்ணாமலை சித்தர்

2.நினைவுபரிசு பெறுபவர்   திரு சீதையின்மைந்தன்

3.நினைவுபரிசு பெறுபவர்   திரு பண்டிட் விஜய் சிறப்பு அழைப்பாளர்

4.நினைவுபரிசு பெறுபவர்   திரு இராசா கிருஷ்ணன்

5.நினைவுபரிசு பெறுபவர்  திரு சிவகுருபறையனார்

6.நினைவுபரிசு பெறுபவர்  திரு சிவமரகதவேல்

7.நினைவுபரிசு பெறுபவர்   வரவேற்பு திரு சு பாலமுருகன்

8.நினைவுபரிசு பெறுபவர்  திரு அக்ரி பழனிச்சாமி

9.நினைவுபரிசு பெறுபவர்  திரு பொம்மிடி ஆர் முருகேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *