Headlines

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

சேலம் ஜூலை 12 சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், கடை வைத்திருப்பவர்களும் கடும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது மேலும் இந்தப் பக்கம் செல்லும் சில விஷமிகள் பீடியோ அல்லது சிகிரெட்டோ பிடித்துவிட்டு அனைக்காமல் இந்த குப்பைகள் மீது போட்டால் குப்பை பற்றிஎரியும் போது மின்…

Read More

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை போற்றுவோம்! .

சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர். வாழ்க்கை காமராசர் படித்த அதே பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தாரே தவிர கட்சியில் சேரவில்லை நாடார் சமூகத்திற்காக…

Read More