Headlines

அதிகாரம் கிடைத்தாலும், பட்டியல் சமூக ஆட்கள் “மாமன்னன்” திரைப் படம் சித்தரித்ததை போல, ஆதிக்க சாதினருக்கு அடங்கிதான் இக்காலத்தில் உள்ளார்களா…??

அதிகாரம் கிடைத்தாலும், பட்டியல் சமூகத்து ஆட்கள் “மாமன்னன்” திரைப் படம் சித்தரித்ததைப் போல, ஆதிக்க சாதியினருக்கு அடங்கித்தான் இக்காலத்தில் உள்ளார்களா…??

இல்லை என்றுதான் சொல்வேன்.

உதாரணத்திற்கு எங்க கிராமத்தை எடுத்துக்கொள்வோம். பெருபாண்மையாக வன்னியர் சமூகம் உள்ள பஞ்சாயத்து.தற்போது எங்க கிராம தலைவர் ( பஞ்சாயத்து தலைவர்) பதவி பட்டியல் (SC) சமூகத்திற்கு ஒதுக்கபட்டது.

இதில், குறவர்- 1 , பறையர் 4 பேர் போட்டியிட்டனர்.

இதில், ஓட்டு கேட்க வந்த பறையர் வேட்பாளர்கள், ஐயா, சாமீ… குறவனுக்கு ஓட்டு போடாதீர்கள். நாங்கள் அந்த காலத்தில் இருந்து இப்போ வரை உங்க காடு, கழனியில் வேலை செய்றோம். நல்லது, கெட்டதுக்கு மோளம் அடிக்கிறோம். இன்பம் துன்பத்தில் கலந்துக்கொள்கிறோம். அவங்க ( குறவர்) உங்களுக்கு எந்த வகையில் உதவியாக உள்ளனர் என சொல்லி, ஓட்டு கேட்டு கெஞ்சினார்கள்.

நாமளும் யோசனை செய்து பார்த்தோம். 12000 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பெரிய ஊராட்சியில் குறவர் குடும்பம் ஐந்து ஆறுதான் இருக்கும். பெரியதாக நம்ம நல்லது, கெட்டதில் கலந்து கொள்வதில்லை. இவர்கள் கலந்துக்கொள்வது உண்மைதான். ஒரு வகையில் இவர்கள் சொல்வது நியாயமாகத்தான் தோன்றியது. சரினு வழக்கறிஞர் தொழில் செய்து வந்த குறவர் சமூக வேட்பாளரை புறக்கணித்துவிட்டு சரியாக எழுத படிக்கக் கூடத் தெரியாத பறையர் சமூக வேட்பாளர்களுக்கு மக்கள் ஓட்டு போட்டனர். 50 வயது மதிக்கத் தக்க பறையர் சமூக வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார்.

சாமி…சாமி… னு இருந்த ஆளு.. பதவி ஏற்றவுடன் தலை கீழாக மாறிவிட்டார். வார்டு மெம்பர்களை கூட மதிப்பதில்லை. அப்புறம் பாரு..மகன்கள், மாமன் மச்சான் னு இவங்கதான் அதிகாரம். தினமும் காலையில் இருந்தே சரக்கு கிராம மக்கள்/ வார்டு மெம்பர்கள் ஏதாச்சம் கேட்டால் அலட்சியமான பதில். மீறி ஏதாச்சம் பேசினால், சாதியை சொல்லி திட்டினான் என போலீஸ் கம்ளைண்ட் செய்வேன் என மிரட்டல்.

உண்மையில், இவ்ளோ நாள் தலைவர்களாக இருந்த வன்னியர்கள் கூட, ஏதேனும் கேட்டால் சரி தம்பி… பார்க்கலாம், B.D.O கிட்ட பேசறேன், சேர்மேன் கிட்ட பேசறேன் னு செய்யராங்களோ, இல்லையோ.. அனுசரணயாக பேசுவார்கள். இவர்களை கேட்டால், பண்ட் இல்லை, அது,இதுனு.. தெனாவட்டான பதில் வரும்.

நான் எந்த கட்சியும் இல்லைனு ஓட்டு கேட்டவன். திமுக ஆட்சி அமைத்துடன் திமுக கரை வேட்டி கட்றான், போர்டு எல்லாம் கருப்பு, சிகப்பு கலரில் பெயர் மாறுது

ஆக, கதை இப்படி இருக்க.. மாரி (சேரி) செல்வராஜ் இப்போது 2023 ல் ஏதேதோ கதை சொல்லிட்டு இருக்கான். இதை ஆஹா, ஓஹோ..என நாலு திமுக அல்லகைகள் புகழ்ந்திட்டு இருக்கு. காலக்கொடுமை..!!

இன்னும் ஒன்னு இங்கே சொல்லியே ஆக வேண்டும், நம்ம தமிழ்நாட்டில்..பூர்வகுடி தமிழர்கள் ஆட்சி அமைக்க முடிவதில்லை. பல ஆண்டுகாலமாக , தெலுங்கர், மலையாளி, கன்னடத்தி, என ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.

அதே போல எங்கள் கிராமத்தின் பூர்வகுடி பறையர் 3 பேரும், ஒகேனக்கலுக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பறையர் என போட்டியிட்டனர். பூர்வகுடி பறையர்கள் தோற்றார்கள். 20 வருடத்திற்கு முன்பு எங்க கிராமத்திற்கு (ஒகேனக்கல்) பஞ்சம் பிழைக்க வந்தவன் வெற்றி பெற்றான்.

ஏனேனில் ஒகேனக்கலுக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன் எல்லோரும் சாலிடாக பஞ்சம் பிழைக்க வந்த பறையர் வேட்பாளளுக்கு ஓட்டு போட்டனர். இங்கே பூர்வ குடி பறையர் ஓட்டு மூன்றாக பிரித்து , தோற்று போனார்கள்.

இப்படிதான் மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைத்தது. தமிழ்நாட்டில் பூர்வகுடியினர் தமிழை தாய்மொழியாக கொண்டவர் தலைமையில் ஆட்சி அமையாதற்கு காரணம் இப்படிதான். தெலுங்கு, கன்னடம், உருது பேசும் முஸ்லீம், கிருஷ் டியன், சிறுபான்மை சாதிகள் ஓட்டுக்கள் திமுகவுக்கு சாலிடாக விழும். அந்தந்த தொகுதியில் எந்த சாதி அதிகம் உள்ளதோ அந்த வேட்பாளரை நிறுத்தி, அதில் 25% பூர்வகுடி தமிழர்கள் ஓட்டை பெற்று விடுகிறார்கள். 10% வரை பணம் (paid Votes ) ஆக ஒரு தொகுதில் 40% ஓட்டு வாங்கி வெற்றி பெறுகிறார்கள்.இதுதான் திராவிடமாடல் இதுக்கு ஆதரவா மாமன்னனாம்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *