Headlines

அவர் திருமாவளவனா? அல்லதுதிம்மவாலு வா?

அவர் திருமாவளவனா? அல்லது
திம்மவாலு வா?

முதலில் நம்மை திருத்திக் கொண்டு பிறரை திருத்த வேண்டும்:

“தன்னை தமிழ்த் தேசியர்கள், தமிழர் தேசியர்கள், தமிழர்கள் என்று சொல்பவர்கள் தன்னை தமிழர் குடியில் பிறந்த அடையாளத்தை சொல்லி தன்னை தமிழராக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்”.

எந்த ஒரு தேசிய இனத்திற்கும் இல்லாத அடையாள அழிப்பு தமிழருக்கு இருப்பதால்தான், தமிழருக்கு மட்டும் உலகத்தில் உள்ள மற்ற அனைத்து தேசிய இனங்களுக்கும் இல்லாத ஒரு பிரச்சனை தமிழருக்கு, அந்நியர்கள் தமிழர் பிரதேசத்தில் நுழைந்த இடைக்காலத்தில் இருந்து இன்று வரை இருக்கின்றது.
அது தமிழருக்கான அடையாள பிரச்சனை.

நமக்கான அடையாளம் இல்லாமல் நமது உரிமையை எங்கும் மீட்டு வர முடியாது. யாரும் நமக்காக மீட்டும் தர முடியாது.

“இங்கே தமிழர் நாட்டில், தமிழரின் சொந்த வீட்டிலேயே தமிழருக்கு, தமிழர் அல்லாதவர்கள் மூலமாக உரிமை பிரச்சனை”. இதுதான் தமிழரினம் அடிமையாக இருப்பதற்கான காரணம்.

தமிழருக்கான தமிழரின் அடையாளம் அழிக்கப்பட்டதே தமிழரின் அனைத்து பிரச்சனைக்கும் அடிப்படை காரணம்.

எனவே தன்னை தமிழ் தேசியர், தமிழர் தேசியர் மற்றும் தமிழருக்காக உழைக்கின்ற தமிழ் தேசிய கருத்தியல் தமிழர் என்று சொல்லக்கூடிய, சீமான் அவர்கள், மணியரசன் அவர்கள், மேலும் இன்ன பிற ஆகியோர் தனது தமிழர் குடிகளை வெளிப்படையாக சொல்லி, தனது கட்சியில் இயக்கங்கள் உள்ளவர்களின் தலைமையில் உள்ளவர்களையும் மற்றும் அந்தந்த மாவட்ட ரீதியாக உள்ள தலைமைகளை அந்தந்த மாவட்ட உறுப்பினர்களுக்கு தமிழரின் அடையாளத்தை தெரிவிக்கும் வண்ணம், வெளிப்படையாக அவரவது கட்சியில் அறிமுகத்தில் அறிவிக்கப்பட்டு அதை எழுத்துப்பூர்வமாக வெளிப்படையான தரவாக அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர், தன்னை தலித்தியம் என சொல்லிக்கொள்ளும் தலிதியவாதி திருமா அவர்களை, அவர் தமிழரா என்று நாம் கேள்வி எழுப்பலாம்.

“இதுவரை திருமா அவர்கள் தமிழர் குடியில் பிறந்தவர் என தன்னை அவர் அறிவிக்கவே இல்லை”.

தலி(பை)த்தியவாதி திருமா அவர்கள் நமது தமிழர் குடியாக இருக்குமோ என குருட்டு நம்பிக்கைக்கொண்டு திருமா அவர்களுக்கு தமிழர் குடி பறையர்கள் ஆதரவு கொடுத்து இருக்கலாமே தவிர, அவர் தானாக முன்வந்து தன்னை தமிழர் குடியில் ஒருவராக தன்னை இதுவரை சொல்லிக் கொள்ளவே இல்லை.

“அதற்காகத்தான் தலித்திய திருமா அவர்கள் தமிழர் இன அடையாள அடிப்படையை உடைக்க மீண்டும் முயல்கிறார்”.

அதுதான் அவர் சொல்லும், “பறையர் என்று யாராவது சொல்லிக் கொண்டு வந்தால் செருப்பைக் கொண்டு அடிங்கள், அந்த நாயை…”

இப்படித்தான் தமிழரின் உரிமையை மீட்டெடுக்கும் தமிழரின் அடையாளங்கள் மீண்டும் மீண்டும் அழிக்கப்படுகின்றன…

“தனது தமிழரின் குடி அடையாளத்தைச் சொல்லி தான் தமிழர் என்பதை இன்னும் தெரிவிக்காமலே இருப்பதில்
இதில் சீமான், மணியரசன் மற்றும் தன்னை தமிழராக சொல்லிக் கொண்ட தெலுங்கர் கருணாநிதி, தெலுங்கர் வைகோ அனைவருமே அடங்குவர்”. ஒவ்வொரு தொண்டர் தமிழருக்கும் தனக்கான உளவுப் படையை வைத்திருக்க சாத்தியமில்லை.

மேலும் தமிழர் மட்டும் தான் இங்கே தமிழர் பகுதியில் தலைவராக, ஆட்சியாளராக வரமுடியும் என்ற சட்டபூர்வமான நிலையும் இல்லை.

“தான் பனை மரத்தில் ஏறி நுங்கு பறிக்கும் சாதி எனவும், மாமரத்தில் ஏறி மாங்காவும், தக்காளி செடியில் தக்காளி பறிக்கும் சாதி” எனவும், இன்னும் தமிழரின் அடையாளத்தை தெளிவாக சொல்லாமல், தமிழர் அல்லாத எதிரிகள் எப்படி குழப்படி செய்வார்களோ, அதே துரோகத்தைதான் சீமான் போன்றவர்களும் செய்கிறார். தனது தமிழர் குடி அடையாளத்தை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள் மற்றும் மலுப்புகிறார்கள்…

தீர்வு:
தன்னை தமிழர் என்றோ அல்லது தமிழரில் ஒரு குடிக்கு உழைக்கப் போவதாக சொல்பவர்களை தனது தமிழர் குடியை சொல்லாமல் அவர்களை தலைவராகவோ, உடன் பணியாற்றும் தமிழ்த் தேசியராகவோ, தமிழர் தேசியராகவோ, தமிழர் இன தொண்டனாகவோ கூட கருதக்கூடாது.

அதிலும் தமிழ்த் தேசியம் மற்றும் தமிழர் தேசியம் என்பது தமிழர்களை மட்டுமே வைத்துக் கொண்டு செயல்பட்டால்தான் அது உண்மையான தமிழ்த் தேசியம் மற்றும் தமிழருக்கு வெற்றியை கொடுக்கும்.

ஏனெனில் தமிழர் சொந்த நாட்டில் தமிழருக்கு தமிழர் அல்லாதவர்கள் மூலமாகத்தான் பிரச்சனை. இல்லையென்றால் தெலுங்கர் திமுக விலும், வேசபிராமண பாஜக விலும் தமிழர்கள் போய் சேர்ந்து விடலாமே…! அங்கெல்லாம் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதவர்களும் இணைந்து தானே செயல்படுகிறார்கள்…

முதலில் தமிழர் என்று சொல்பவர்கள் தமிழ்த் தேசியம் என்று சொல்பவர்கள் தமிழர் தேசியம் என்று சொல்பவர்கள் அனைவருமே தமிழர் குடியை சொல்லி சொன்ன பிறகு,

“தலித்தியவாதி திருமா அவர்கள் தமிழரா…?”

“தெலுங்கர்களின் திராவிடம், தெலுங்கர்களின் தலித்தியம், தெலுங்கர்களின் கம்யூனிசம், வேசபிராமணர்களின் இந்தியம் போன்றவர்களிடம் நீங்கள் தமிழரா…?
என்ற கேள்வியை கேட்போம்.

எனவே தமிழர், தமிழர் அல்லாதவர்களுக்கான இனம் கண்டறிதலை உறுதிப்படுத்தி விட்டு, பிறகு தமிழருக்கான ஒன்று கூடுதலையும், போராட்டத்தையும், அமைப்பு, இயக்கங்கள், கட்சிகள் மற்றும் தமிழருக்கான சமூக நிறுவனங்கள் ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும்.

இதை தவிர்த்து சென்றால், முதலும் கோனால் முற்றிலும் கோணல் என்ற நிலைமையில் என்றைக்குமே தமிழரினம் விடியாது…

மாறாக, தெலுங்கரின் திராவிட மாடலும், வேசபிராமணர்களின் இந்தியமுமே தினந்தோறும் விடியும்.

தமிழர் தேசியத்தின் குரலாக…

  • இராசா கிருட்டிணன்.
    8838698978

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *