Headlines

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

சேலம் ஜூலை 12 சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், கடை வைத்திருப்பவர்களும் கடும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது மேலும் இந்தப் பக்கம் செல்லும் சில விஷமிகள் பீடியோ அல்லது சிகிரெட்டோ பிடித்துவிட்டு அனைக்காமல் இந்த குப்பைகள் மீது போட்டால் குப்பை பற்றிஎரியும் போது மின்…

Read More

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 39-வது கோட்டம் மாருதிநகரில் சிறுபாலம் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ இரண்டு இலட்சத்திற்கான காசோலை

சேலம் ஜூலை 12 சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 39-வது கோட்டம் மாருதிநகரில் சிறுபாலம் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ இரண்டு இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு மேயர் ஆ.இராமச்சந்திரனிடம் பொதுமக்களின் சார்பாக மாமன்ற உறுப்பினர் மா.ஜெயந்தி வழங்கினார். இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவிகளான மூன்று பதவிகளில் ஒருவர் கூட தமிழரில்லை!

தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவிகளான மூன்று பதவிகளில் ஒருவர் கூட தமிழரில்லை! இது திட்டமிட்டு நடக்கிறதா? தற்செயலா ? ஆரிய திராவிட கூட்டுக் களவாணிகளால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தெலுங்கர், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இவர் ராஜஸ்தானி. தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை அதிகாரி அதாவது டிஜிபி சங்கர் ஜிவால், இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னை காவல்துறை ஆணையர், சந்திப் ராய் இரத்தோர் இவர் டெல்லியைச் சேர்ந்தவர்….

Read More

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை”

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை” 26.07.2023 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது….

Read More

அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது!

04.08.2023 , சென்னை அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது! இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது!. (அமெரிக்காவும் இந்தியாவும்தான் நிலத்தடிநீரை அதிகம் உறுஞ்சுகிறதாம்!) மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்ப தால் பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால்…

Read More

விடுதலை படத்தில் வாத்தியார் (புலவர்) இரயிலுக்கு குண்டு வைத்தது போல் வெற்றிமாறன் காட்டியிருப்பார்.ஆனால் உண்மையில் அந்த இரயில் குண்டு வெடிப்பிற்கும் புலவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சென்னை, 12.08.2023 விடுதலை படத்தில் வாத்தியார் (புலவர்) இரயிலுக்கு குண்டு வைத்தது போல் வெற்றிமாறன் காட்டியிருப்பார்.ஆனால் உண்மையில் அந்த இரயில் குண்டு வெடிப்பிற்கும் புலவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சம்பவம் தோழர் தமிழரசன் தலைமையிலேயே நடந்தது. மேலும் படத்தில் காட்டியதுபோல் அது கனிம வள கொள்ளைக்கு எதிராக நடந்த சம்பவம் அல்ல. இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி நடந்த சம்பவம். பலரும் நினைப்பதுபோல் இரயிலுக்கு குண்டு வைக்கப்படவில்லை. பாலத்திற்குதான் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலம்…

Read More

அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் அமைச்சர் க.பொன்முடி!.!

 தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு…

Read More

மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!.

மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!. 08.08.2023, சென்னை மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாகநடைபெற்று வரும் வன்முறைக்கு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைக்கு நடுவே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தன….

Read More

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை போற்றுவோம்! .

சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர். வாழ்க்கை காமராசர் படித்த அதே பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தாரே தவிர கட்சியில் சேரவில்லை நாடார் சமூகத்திற்காக…

Read More