தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவிகளான மூன்று பதவிகளில் ஒருவர் கூட தமிழரில்லை!
இது திட்டமிட்டு நடக்கிறதா? தற்செயலா ? ஆரிய திராவிட கூட்டுக் களவாணிகளால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தெலுங்கர்,
தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இவர் ராஜஸ்தானி.
தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை அதிகாரி அதாவது டிஜிபி சங்கர் ஜிவால், இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
சென்னை காவல்துறை ஆணையர், சந்திப் ராய் இரத்தோர் இவர் டெல்லியைச் சேர்ந்தவர்.
இப்படி தமிழர் அல்லாதவர்கள் முக்கிய பதவிகளில் இருக்கும் பொழுதுதமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடும்.இதைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.வேல் முருகனைத் தவிர.