Headlines

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார்.

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் அடியில் தலைவைத்து படுத்து பதட்டத்தை ஏற்படுத்தி மரு.அன்புமணி இராமதாசு அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் எல் சி நிறுவனம் நேற்று (27-07-23)வளையமாதேவியில் முப்பது நாட்களில் அறுவடை செய்யவிருந்த நெல் வயலில் காவல்துறையின் பாதுகாப்போடு பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை இறக்கி வயலை…

Read More

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை 28.07.2023 ,கடலூர் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம்…

Read More

நான்கு மாதத்துக்கு பிறகு அவை நடவடிக்கையில் பங்கேற்ற இராகுல்காந்தி! .

நான்கு மாதத்துக்கு பிறகு அவை நடவடிக்கையில் பங்கேற்ற இராகுல்காந்தி! . 08.08.2023, சென்னை அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியுள்ளது. இதையடுத்து, 4 மாத இடைவெளிக்குபிறகு, அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி என்று காங்கிரசு…

Read More

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது .

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது . 16.08.2023, சேலம் இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் சேலம் மாவட்ட தலைவர் எஸ் அசோகன், செயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக…

Read More

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம்.

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம். தெலுங்கானாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ‘திறமையான அதிகாரம்’ என்ற ஒதுக்கீட்டின் கீழ் 100% எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற  உத்தரவை  தெலுங்கனா மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. தெலுங்கானா மாநில மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்து ஜூலை 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.  இதன்…

Read More

ரெடியா? ரூ.56,000 டூ ரூ.1.77 லட்சம் சம்பளம்.. இந்திய தர கவுன்சிலில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே பணி!

டெல்லி: இந்திய தர கவுன்சில் காலியாக உள்ள காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளை பரிசோதகர் பணிக்கு 553 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய தர கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இங்கு காப்புரிமை மற்றும் வடிவமைப்புக்கான பரிசோதகர் ( Examiner of Patents…

Read More

சாதி இல்லை என்று ஊரைஏமாத்துகிறவர்களின் இலட்சனம்இதுதான்.

தமிழ்நாட்டில் சாதிய ஒழிக்கனும்னு சொல்றவன் எல்லாரும், அயோக்கியப்பயல்களாஇருக்கானுங்க.தெலுங்கில் மாமன்னன் படத்தை நாயக்குடுனு ரிலிஸ் செய்கிறார்கள்.இதுதான் சாதி ஒழிப்பு இலட்சனமா ? தமிழன் இளிச்சவாயன்.மாமன்னடு னு வச்ச என்னடா பிரச்சினை? இதுதான் திராவிட மாடல். சாதி இல்லை என்று ஊரைஏமாத்துகிறவர்களின் இலட்சனம்இதுதான்.

Read More

இன்றைய டி.என்.பி.எஸ்.சி தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டு-அன்புஇராமதாஸ்மணி

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும்போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை…

Read More

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு. தமிழகத்தில் தற்பொழுது தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது , மேலும் சின்ன வெங்காயம் இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இந்த நிலையில் இன்று சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தக்காளி விலையை கட்டுப்படுத்திட…

Read More