கேரள அரசின் பிடியில் இருந்து பத்மநாப சுவாமி கோவில் விடுவிக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி கோவில்கள் மீது அரசுகளுக்கு உரிமை இல்லை.
இரண்டு லட்சம் கோடி சொத்துக்கள் மற்றும் செழுமையான பாரம்பரியம் கொண்ட பத்மநாபசுவாமி கோவில் இனி அரசுக்கு சொந்தமானது அல்ல,
இப்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் பராமரிக்கப்படுகிறது. அரச குடும்பத்துக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கை எதிர்த்து போராடி கோவிலை மீட்டுள்ளார்!.
நாமும் இந்த வழக்கை மேற்கோள் காட்டி இந்து அறநிலையத்துறை வசம் உள்ள நமது கோயில்களை மீட்கமுடியும் செய்வார்களா? நமது சட்டவல்லுணர்கள்!.
இந்த தகவலை திருவிதாங்கூர் பட்டத்து இளவரசர் ஆதித்ய வர்மா தனது தாய் கௌரி லட்சுமியிடம் கூறியபோது, இருவரும் மகிழ்ச்சியில் ஆர்பரித்தனர்!.
இந்த மகிழ்ச்சியை நாமும் அனுபவிக்க இவர்களை முன்னுதாணமாகக் கொண்டு
நம் முன்னோர்கள் கட்டிய அனைத்து கோவில்களையும், விடுவிக்க முயற்சிப்போம்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்