Headlines

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல். 

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல். 

சேலம்,ஜூலை13-

சேலம் மாநகர பகுதிகளில் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து மனு கொடுப்பது, போராட்டம் நடத்துவது என ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளை இந்திய ஜனநாயசு வாலிபர் சங்கம் செய்து வந்தது.

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உரிமையாளர்களால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது படுகாயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக அடித்து கைது செய்தனர் இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *