Headlines

விடுதலை போராட்ட முதல் வீரர்! அழகு முத்துகோன் 313வது பிறந்தநாள்! தெய்வமாக வணங்கும் கோனார் சமுதாயம்!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, பொன்முடி, எ.வே.வேலு, சாமிநாதன், ராஜகண்ணப்பன், ரகுபதி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா ,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய விடுதலை போரில் எண்ணற்றோர்…

Read More

மீண்டும் ஒரு ஹிந்தி திணிப்பு சம்பவம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில்.

10.07.2023 கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீடு திட்டம் இது மத்திய அரசின் திட்டம் மாநில அரசு பதாகை வைத்துள்ளது. ஆனால் மக்களிடம் கொடுக்கப்பட்ட படிவங்களில் தமிழ் இல்லை ஆங்கிலம் இல்லை. இதை மாநில அரசும் கேட்கவில்லை பஞ்சாயத்து தலைவர்களும் கேட்கவில்லை மாநில அரசின் ஒப்புதலோடு இந்தி திணிப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்ட செய்தியாளர் திரு.கணேசன் சக்திவேல்.

Read More

இலங்கையில்: தாய் மகளுடன் தகாத உறவில் இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான பிட்சு.. நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கும்பல்!

இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புத்த பிட்சு ஓட்டல் அறையில் 2 பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் அறை ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு…

Read More

‘முதலில் சமூக சீர்திருத்தம்… பிறகே அரசியல்!’ – இரட்டைமலை சீனிவாசன்

‘முதலில் சமூக சீர்திருத்தம்… பிறகே அரசியல்!’ – இரட்டைமலை சீனிவாசன் ’தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (நீதிக்கட்சி)  தமிழகத்தில் 1916-ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது.  நீதிக்கட்சி வந்தபிறகுதான் ’பட்டியலின மக்கள் கல்வி கற்க முடிந்தது: உரிமைகளைப் பெற முடிந்தது’ என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே, ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறோம்: பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்; அவர்களுக்காக போராட அமைப்பு மட்டுமல்ல… பத்திரிகையையே கொண்டு வந்திருக்கிறோம்’  என்று…

Read More

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம்.

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம். தெலுங்கானாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ‘திறமையான அதிகாரம்’ என்ற ஒதுக்கீட்டின் கீழ் 100% எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற  உத்தரவை  தெலுங்கனா மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. தெலுங்கானா மாநில மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்து ஜூலை 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.  இதன்…

Read More

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி! 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி! 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி. உலகின் முதல் சத்யாகிரக போராட்ட தியாகி சாமி நாகப்பன் படையாசியார் அவர்களுக்கு 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி, தோற்றம் 1891, மறைவு :06-07-1909 . இதை எந்த ஒரு ஊடகங்கள் மற்றும் அரசியல் காட்சிகள் நினைவு கூறவில்லை.  அரசியல் காலம் ஊடகம் மூலம் ஐயாவை நினைவு கூற கடமைபட்டுளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு…

Read More