Headlines

சேலத்தில்   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

சேலம் சூலை 11, 2023 சேலத்தில்   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம். புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை.

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை. நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அரசு மக்களுக்கு மலிவுவிலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடுசெய்து வருகிறது சென்னையில் ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்துள்ளது சென்னையைத் தொடர்ந்து  இன்று சேலத்தில் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது!.   சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன்  தொடங்கி வைத்தார்….

Read More

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு. தமிழகத்தில் தற்பொழுது தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது , மேலும் சின்ன வெங்காயம் இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இந்த நிலையில் இன்று சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தக்காளி விலையை கட்டுப்படுத்திட…

Read More

மீண்டும் ஒரு ஹிந்தி திணிப்பு சம்பவம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில்.

10.07.2023 கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீடு திட்டம் இது மத்திய அரசின் திட்டம் மாநில அரசு பதாகை வைத்துள்ளது. ஆனால் மக்களிடம் கொடுக்கப்பட்ட படிவங்களில் தமிழ் இல்லை ஆங்கிலம் இல்லை. இதை மாநில அரசும் கேட்கவில்லை பஞ்சாயத்து தலைவர்களும் கேட்கவில்லை மாநில அரசின் ஒப்புதலோடு இந்தி திணிப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்ட செய்தியாளர் திரு.கணேசன் சக்திவேல்.

Read More

இலங்கையில்: தாய் மகளுடன் தகாத உறவில் இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான பிட்சு.. நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கும்பல்!

இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புத்த பிட்சு ஓட்டல் அறையில் 2 பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் அறை ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு…

Read More

‘முதலில் சமூக சீர்திருத்தம்… பிறகே அரசியல்!’ – இரட்டைமலை சீனிவாசன்

‘முதலில் சமூக சீர்திருத்தம்… பிறகே அரசியல்!’ – இரட்டைமலை சீனிவாசன் ’தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (நீதிக்கட்சி)  தமிழகத்தில் 1916-ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது.  நீதிக்கட்சி வந்தபிறகுதான் ’பட்டியலின மக்கள் கல்வி கற்க முடிந்தது: உரிமைகளைப் பெற முடிந்தது’ என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே, ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறோம்: பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம்; அவர்களுக்காக போராட அமைப்பு மட்டுமல்ல… பத்திரிகையையே கொண்டு வந்திருக்கிறோம்’  என்று…

Read More

சாதி இல்லை என்று ஊரைஏமாத்துகிறவர்களின் இலட்சனம்இதுதான்.

தமிழ்நாட்டில் சாதிய ஒழிக்கனும்னு சொல்றவன் எல்லாரும், அயோக்கியப்பயல்களாஇருக்கானுங்க.தெலுங்கில் மாமன்னன் படத்தை நாயக்குடுனு ரிலிஸ் செய்கிறார்கள்.இதுதான் சாதி ஒழிப்பு இலட்சனமா ? தமிழன் இளிச்சவாயன்.மாமன்னடு னு வச்ச என்னடா பிரச்சினை? இதுதான் திராவிட மாடல். சாதி இல்லை என்று ஊரைஏமாத்துகிறவர்களின் இலட்சனம்இதுதான்.

Read More

பல் நலம் பற்றிய கட்டுரை

” எச்சரிக்கைபதிவு” இன்று மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது அதாவது இராசயனத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றி ஆதலால் காலையில் எழுந்ததும் ஏதோ ஒரு டூத்பேஸ்ட்டால் பல்துலக்கினோம் அதில் உள்ள இராசாயன கலப்பு நம் உடல்நலத்திற்கு கேடு என்றவுடன் மூலிகை டூத்பேஸ்ட்டுக்கு சிலர் மாறினர் இது முழுக்க முழுக்க இயற்கை தயாரிப்பான மூலிகை பற்பசை அல்லது பல்பொடி. என்று நம்பி மாறியவர்களுக்கானது!. உங்கள் ஹெர்பல் டூத் பேஸ்ட்டின் உறையின்மீது இருக்கும் அரிய, அற்புத மூலிகைகளின் படங்களைத் தாண்டி,…

Read More

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம்.

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம். தெலுங்கானாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ‘திறமையான அதிகாரம்’ என்ற ஒதுக்கீட்டின் கீழ் 100% எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற  உத்தரவை  தெலுங்கனா மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. தெலுங்கானா மாநில மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்து ஜூலை 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.  இதன்…

Read More

அதிகாரம் கிடைத்தாலும், பட்டியல் சமூக ஆட்கள் “மாமன்னன்” திரைப் படம் சித்தரித்ததை போல, ஆதிக்க சாதினருக்கு அடங்கிதான் இக்காலத்தில் உள்ளார்களா…??

அதிகாரம் கிடைத்தாலும், பட்டியல் சமூகத்து ஆட்கள் “மாமன்னன்” திரைப் படம் சித்தரித்ததைப் போல, ஆதிக்க சாதியினருக்கு அடங்கித்தான் இக்காலத்தில் உள்ளார்களா…?? இல்லை என்றுதான் சொல்வேன். உதாரணத்திற்கு எங்க கிராமத்தை எடுத்துக்கொள்வோம். பெருபாண்மையாக வன்னியர் சமூகம் உள்ள பஞ்சாயத்து.தற்போது எங்க கிராம தலைவர் ( பஞ்சாயத்து தலைவர்) பதவி பட்டியல் (SC) சமூகத்திற்கு ஒதுக்கபட்டது. இதில், குறவர்- 1 , பறையர் 4 பேர் போட்டியிட்டனர். இதில், ஓட்டு கேட்க வந்த பறையர் வேட்பாளர்கள், ஐயா, சாமீ… குறவனுக்கு…

Read More