Headlines

கழிவுநீர் தேக்க தொட்டியில் மனிதர்களை கொண்டு மல.கழிவுகளை அகற்றும் அதிர்ச்சி வீடியோ

கழிவுநீர் தேக்க தொட்டியில் மனிதர்களை கொண்டு மல.கழிவுகளை அகற்றும் அதிர்ச்சி வீடியோ | இடம் : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணகபட்டு துகார் அடுக்குமாடி குடியிருப்பு. https://fb.watch/l-7jvLN64l/ எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

சேலம் பால் மார்க்கெட் இரயில்வே கூட்செட்டில், மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்.

24.07.2023 சேலம் பால் மார்க்கெட் இரயில்வே கூட்செட்டில், மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சிஐடியு இரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(24-07-2023) காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். வெங்கடபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (சு.பாலமுருகன், இணை ஆசிரியர், சேலம்.) எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

என்ன நடக்கிறது மணிப்பூரில்?

மணிப்பூர் கடந்த ஒரு மாதமாகப் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. 80 விழுக்காடு மலைகள் சூழ்ந்தும் நடுவே 20 விழுக்காடு பள்ளத்தாக்கும் கொண்ட இயற்கை எழிலும், அதை இன்னமும் விட்டுவைத்திருக்கும் மக்களும் கொண்ட வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். அதன் மக்களையோ அவர்களின் உணர்வுகளையோ அறியாத ஒரு குருட்டு அரசியலால் இன்று பற்றி எரிகிறது மணிப்பூர் என்றால் மிகையாகாது. மலைகள், காடுகள் நிறைந்திருப்பதாலும், சீனா, மியான்மர், பங்களாதேசம் ஆகிய அந்நிய நாடுகள் சூழ்ந்திருக்கும் வடகிழக்கு எல்லை ஆதலாலும் கடந்த…

Read More

மனிதநேயம் மரத்துப்போன மணிப்பூர்!

இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2 அல்ல 3 பெண்களை அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான திடுக்கிட வைக்கும் தகவலை புகார்தாரர் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு…

Read More

தமிழன் கணேசன் ,சிவாஜி கணேசன் ஆனான்.வெங்காய இராமசாமி வைத்தபெயர்.

21.07.2023 இன்று அவரின் 21வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் போற்றிய கலைஞனை இன்று நினைத்து பார்க்ககூட இல்லாத அளவு திராவிடம் மழுங்கடித்து விட்டது. கடந்த வருடம் நினைவுஅரசு செய்தி குறிப்பு கூட இல்லை.அந்த தமிழ் மகா கலைஞனுக்கு…! திருப்பதி சென்று வந்தார் என்று காரணம் காட்டிகருணாநிதி கைங்காரியத்தில்சென்னை முழுதும் திருப்பதி கணேசாகேவிந்தா என்று சுவரொட்டி ஒட்டப்பட்டது. திமுகவில் பகுத்தறிவு பேசி சிவாஜியைவெளியேற்றினார்கள் திமுகவிற்கு எம் ஜீ ஆரை விட அதிகம்நன் கொடை வசூலித்து கொடுத்தவர்….

Read More

காபி போர்டு மூலம் விவசாயிகளிடம் காபி கொட்டைகளை கொள்முதல் செய்திட. நடவடிக்கை எடுக்க வேண்டும். காபி விவசாயிகள் சங்கம் சேலம் ஆட்சியரிடம் மனு.

சேலம் ஜூலை -18 காபி போர்டு மூலம் விவசாயிகளிடம் காபி கொட்டைகளை கொள்முதல் செய்திட. நடவடிக்கை எடுக்க வேண்டும். காபி விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு.  தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் பொருளாளர் டி.தர்மலிங்கம் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில் கடந்த 1994 வரை காபி போர்டு நிர்வாகம் விவசாயிகளிடம் காபியை நேரடியாக கொள்முதல் செய்து வந்தனர். தற்போது அந்த நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால் காபி…

Read More

கட்டுமான தொழிலாளர்களின் பண பலன்களை வழங்க தாமதப்படுத்தும் நல வாரிய துறையை கண்டித்து.சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் ஜூலை -18 கட்டுமான தொழிலாளர்களின் பண பலன்களை வழங்க தாமதப்படுத்தும் நல வாரிய துறையை கண்டித்து. சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம். தொழிலாளர்களின் பண பலன்களை வழங்க தாமதப்படுத்தும் நல வாரிய துறையை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியத் துறை கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது எதிராக செயல்படுவது போன்ற…

Read More

‘தமிழ்நாடு’ எனப் பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் தியாகி சங்கரலிங்கனார்.

ஆனால் நோகாமல் திராவிடர்கள் இன்ஷியல் போட்டு கொள்கிறார்கள்.. கடந்த 60 வருட சுதந்திர இந்திய ஒன்றிய வரலாற்றில்..எந்தவொரு ஒரு திராவிட தலைவனும் தமிழ் நாட்டில் எதற்க்காகவும் போராடி உயிரை விட்டது இல்லை. மொழி போரிலும் தமிழர்கள் தான் தீ குளித்து உயிரை விட்டனர் ..! வைகோவை திமுகவில் இருந்து நீக்கியதற்காக 7 பேர் உயிரை விட்டனர்..! ஆனால் அதே வைகோ பிழைப்புக்காக அங்கே அடமானம் போய் இருக்கிறார். கருணாநிதி எந்த தியாகமும் தமிழர்களுக்காக செய்தது இல்லை பல…

Read More

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை போற்றுவோம்! .

சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர். வாழ்க்கை காமராசர் படித்த அதே பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தாரே தவிர கட்சியில் சேரவில்லை நாடார் சமூகத்திற்காக…

Read More

அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் அமைச்சர் க.பொன்முடி!.!

 தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு…

Read More