Headlines

அவர் திருமாவளவனா? அல்லதுதிம்மவாலு வா?

அவர் திருமாவளவனா? அல்லதுதிம்மவாலு வா? முதலில் நம்மை திருத்திக் கொண்டு பிறரை திருத்த வேண்டும்: “தன்னை தமிழ்த் தேசியர்கள், தமிழர் தேசியர்கள், தமிழர்கள் என்று சொல்பவர்கள் தன்னை தமிழர் குடியில் பிறந்த அடையாளத்தை சொல்லி தன்னை தமிழராக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்”. எந்த ஒரு தேசிய இனத்திற்கும் இல்லாத அடையாள அழிப்பு தமிழருக்கு இருப்பதால்தான், தமிழருக்கு மட்டும் உலகத்தில் உள்ள மற்ற அனைத்து தேசிய இனங்களுக்கும் இல்லாத ஒரு பிரச்சனை தமிழருக்கு, அந்நியர்கள் தமிழர் பிரதேசத்தில் நுழைந்த…

Read More

தமிழ்ப்பெரியார்,மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம்..

தமிழ்ப்பெரியார், மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம். அந்நிய மொழிக்கலப்பால் தமிழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலை இன்றல்ல 100 ஆண்டுகளாகவே இருந்து கொண்டிருக்கிறது. தனித் தமிழில் எழுதவும் பேசவும் முனைந்தாலன்றி தாய் மொழியைக் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தார் மறைமலை அடிகள். அவரைப் போன்றவர்களின் முயற்சி யால்தான் தமிழ் இன்னும் ஒளி வீசிக் கொண்டும், மணம் பரப்பிக் கொண்டும் இருக்கிறது. மறைமலை அடிகள் 1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள்…

Read More

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல். 

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல்.  சேலம்,ஜூலை13- சேலம் மாநகர பகுதிகளில் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து மனு கொடுப்பது, போராட்டம் நடத்துவது என ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளை இந்திய ஜனநாயசு வாலிபர் சங்கம் செய்து வந்தது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உரிமையாளர்களால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க…

Read More

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணி.

சேலம் ஜூலை 12 சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 39-வது கோட்டம் மாருதிநகரில் சிறுபாலம் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ இரண்டு இலட்சத்திற்கான காசோலை

சேலம் ஜூலை 12 சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 39-வது கோட்டம் மாருதிநகரில் சிறுபாலம் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ இரண்டு இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு மேயர் ஆ.இராமச்சந்திரனிடம் பொதுமக்களின் சார்பாக மாமன்ற உறுப்பினர் மா.ஜெயந்தி வழங்கினார். இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

சேலம் ஜூலை 12 சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், கடை வைத்திருப்பவர்களும் கடும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது மேலும் இந்தப் பக்கம் செல்லும் சில விஷமிகள் பீடியோ அல்லது சிகிரெட்டோ பிடித்துவிட்டு அனைக்காமல் இந்த குப்பைகள் மீது போட்டால் குப்பை பற்றிஎரியும் போது மின்…

Read More

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றம்? டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமானத்தை கூட்ட வேண்டும் என்ற நோக்கில் மதுபான கடைகளில் இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. 500 கடைகள் மூடப்பட்டதால் விற்பனை குறையவில்லை என்றார். அந்த கடைகளை பயன்படுத்தியோர் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்துவிட்டனர் என்றார். தொடர்ந்து பேசுகையில், பார் உரிமம் உள்ளவர்கள் மட்டுமே அதை, உரிய வழிகாட்டுதல்களுடன் நடத்த வேண்டும் எனவும்…

Read More

விடுதலை போராட்ட முதல் வீரர்! அழகு முத்துகோன் 313வது பிறந்தநாள்! தெய்வமாக வணங்கும் கோனார் சமுதாயம்!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, பொன்முடி, எ.வே.வேலு, சாமிநாதன், ராஜகண்ணப்பன், ரகுபதி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா ,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய விடுதலை போரில் எண்ணற்றோர்…

Read More

சேலத்தில்   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

சேலம் சூலை 11, 2023 சேலத்தில்   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம். புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை.

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை. நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அரசு மக்களுக்கு மலிவுவிலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடுசெய்து வருகிறது சென்னையில் ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்துள்ளது சென்னையைத் தொடர்ந்து  இன்று சேலத்தில் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது!.   சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன்  தொடங்கி வைத்தார்….

Read More