Headlines

3 ஆண்டில் 13 லட்சம் பெண்களை காணவில்லை! மாயமான பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்!.

03.08.2023, சென்னை 3 ஆண்டில் 13 லட்சம் பெண்களை காணவில்லை! மாயமான பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்!. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயமானது சாதாரண விடயம் அல்ல.அவர்களைக் கண்டுபிடிக்க மாநில அரசுகள் தீவிரம் காட்டவேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி யுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13…

Read More

ஆடி பெருக்கு 2023 : மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம் இதுவே..!

03.08.2023 , ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும்.  ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள். மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம்  ஆடிப்பெருக்கு தினத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தாலி பிரித்து கோர்ப்பதே ஆகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி 18 என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள்…

Read More

ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு!

03.08.2023 , சென்னை ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமம்தான் ஜடேரி இக் கிராமத்தில் குலத் தொழிலாகவே பல ஆண்டுகளாக நாமக்கட்டி தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான வெள்ளை பாறை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைணவ வழிபாட்டு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது. சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம்,…

Read More

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்.

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக…

Read More

சென்னையில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல்.. .இதுதான் காரணம்! மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி விளக்கம்

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் திடீர் காய்ச்சல் மற்றும், உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து சென்னை பெரு மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி டாக்டர் எம் ஜெகதீசன் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பானது மற்ற நகரங்களை விட சென்னையில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் கொரோனா அச்சம் நீங்கி ஒரு வருடம் ஆன நிலையிலும் சென்னை மக்கள் தொடர்ந்து அவ்வப்போது சில உடல்நலக் கோளாறுகளை…

Read More

அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் அமைச்சர் க.பொன்முடி!.!

 தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு…

Read More

மதுரை லதா மாதவன் குரூப் ஆப் கல்லூரியில் இலவசமாக 45 நாட்கள் காற்றாலை (WIND POWER PLANT)பயிற்சி.

25.07.2023, மதுரை அனைவருக்கும் வணக்கம் மதுரை லதா மாதவன் குரூப் ஆப் கல்லூரியில் இலவசமாக 45 நாட்கள் காற்றாலை (WIND POWER PLANT)பயிற்சி நடைபெற இருக்கிறது தங்கும் இடம் உணவு சீருடைகள் அனைத்தும் இலவசம் இந்த பயிற்சியில் பிஇ(BE )படித்த மாணவர்கள் மெக்கானிக்கல் Mechanical Technician/ எலக்ட்ரிகல்( Instrumentation Technician ) பிரிவு மாணவர்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு பணியில் சேரலாம் மற்றும் டிப்ளமோ (DIPLOMA) படித்த மாணவர்கள் மெக்கானிக்கல்/ எலக்ட்ரீசியன்/ இந்த பிரிவு பயின்றவர்கள் இந்த…

Read More

இலங்கையில்: தாய் மகளுடன் தகாத உறவில் இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான பிட்சு.. நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கும்பல்!

இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புத்த பிட்சு ஓட்டல் அறையில் 2 பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் அறை ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு…

Read More

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை.

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை. நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அரசு மக்களுக்கு மலிவுவிலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடுசெய்து வருகிறது சென்னையில் ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்துள்ளது சென்னையைத் தொடர்ந்து  இன்று சேலத்தில் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது!.   சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன்  தொடங்கி வைத்தார்….

Read More

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு. தமிழகத்தில் தற்பொழுது தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது , மேலும் சின்ன வெங்காயம் இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இந்த நிலையில் இன்று சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தக்காளி விலையை கட்டுப்படுத்திட…

Read More