07.08.2023,சேலம்
ஏற்காடு நாசரேத் பள்ளி மாணவிகள் கொக்கோ விளையாட்டில் சாதனை.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொக்கோ விளையாட்டு போட்டியில் நமது ஏற்காடு நாசரேத் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2ஆம் இடத்தை பிடித்து வெற்றிபெற்றனர்.
இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்