ஆனால் நோகாமல் திராவிடர்கள் இன்ஷியல் போட்டு கொள்கிறார்கள்..
கடந்த 60 வருட சுதந்திர இந்திய ஒன்றிய வரலாற்றில்..எந்தவொரு ஒரு திராவிட தலைவனும் தமிழ் நாட்டில் எதற்க்காகவும் போராடி உயிரை விட்டது இல்லை.
மொழி போரிலும் தமிழர்கள் தான் தீ குளித்து உயிரை விட்டனர் ..!
வைகோவை திமுகவில் இருந்து நீக்கியதற்காக 7 பேர் உயிரை விட்டனர்..!
ஆனால் அதே வைகோ பிழைப்புக்காக அங்கே அடமானம் போய் இருக்கிறார்.
கருணாநிதி எந்த தியாகமும் தமிழர்களுக்காக செய்தது இல்லை பல தலைமுறைகள் அவர்கள் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில்
சுகபோகமாக இருக்க மட்டுமே அரசியல் பயன்பட்டு உள்ளது..
இந்த கூட்டத்தின் ஆரம்ப புள்ளியான ராம் நாயக் முதலில் சுதந்திரம் வேண்டாம்
என்றார், பின்பு திராவிட நாடு வேண்டும்
என்றார்,
சுதந்திர தினம் கருப்பு நாள் என்றார்…!
தமிழையும் தமிழர்களையும்
மிககேவலாமாக பேசினார்..
கீழ் வெண்மணி சாதிய படுகொலைக்கு
கூலி உயர்வு போராட்டமாக மடை மாற்றினார்.
சென்னை மீட்பு போராட்டத்திற்கு
தலை நகரை ஆந்திராவுடன்
பங்கு போட்டுக்கொள்ளலாம்
என்று திருவாய் மலர்ந்தார்..
இப்படி பட்டவருக்கு தந்தை என்கிற அடைமொழி கொடுத்து
தமிழர்களிடம் திணிக்கிறது.
திராவிட ம் தமிழர்களை பொறுத்தவரை ஒரு ஒட்டுண்ணி பாராசைட்…!
வருங்கால வரலாற்றில் இவர்கள் தமிழர்களின் கருப்பு
பக்கங்கள்.
யெப்ட்றா அதிகாரத்தில் இருந்ததால் இந்திய சுதந்திரத்திற்கு மெளண்ட் பேட்டன் கையெழுத்து இட்டான் அதற்க்காக அவனை கொண்டாடலாமா..
உயிர் விட்டவனை விட்டு விட்டு பெயர் வைச்சனை தூக்கி பிடிக்கும் திராவிட இன்ஷியல் திருடர்கள்.
வெ.க.சந்திரமோகன் – தலைவர் தமிழர் ஆட்சிகட்சி