07.08.2023,சேலம்
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
உடன் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, சேலம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் ப.மாதேஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர். இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்