
அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை.
அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை. 26.07.2023 கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சிறப்பாக வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு, என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்யப்பட்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே…