சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல்.
சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல். சேலம்,ஜூலை13- சேலம் மாநகர பகுதிகளில் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து மனு கொடுப்பது, போராட்டம் நடத்துவது என ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளை இந்திய ஜனநாயசு வாலிபர் சங்கம் செய்து வந்தது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உரிமையாளர்களால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க…