Headlines

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம். 16.08.2023, சேலம் சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது இத் திருப்பணிக்காக சேலம் ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆண்டாள் மாதர் சங்கம் சார்பில் கோவில் திருப்பணி நிதியாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை செயல் அலுவலர் திருமதி.ஜீ.அமுதசுரபி அவர்களிடம், ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளையின் தலைவர் திரு. எம் விவேகானந்தன் வழங்கினார். உடன்…

Read More

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது .

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது . 16.08.2023, சேலம் இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் சேலம் மாவட்ட தலைவர் எஸ் அசோகன், செயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக…

Read More

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சேலம், ஆக12-  சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. இராமமூர்த்தி…

Read More

வீதியில் சுற்றித் திரியும் மாடுகள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை குத்தி வீழ்த்தி புரட்டி போட்டு குத்திய கொடூரம்!.

வீதியில் சுற்றித் திரியும் மாடுகள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை குத்தி வீழ்த்தி புரட்டி போட்டு குத்திய கொடூரம்!. 10.08.2023, சென்னை சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்த கோர சம்பவம் தான் இது நேற்று மதியம் (ஆகஸ்ட் 9)பள்ளிக்கு விட்டு வந்து கொண்டிருந்த மாணவிகளை அந்த பகுதியில் சுற்றி திரிந்த மாடுகள் பின்னால் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த மாணவியை கொம்பால் குத்தி சாய்த்தது கீழே விழுந்த…

Read More

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!. 09.08.2023, சென்னை பொரிகடலையை பொழுது போக்கிற்காக சாப்பிட்டீர்கள் என்றால் இனி தினமும் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் ஒருகைப்பிடி பொரி கடலையை தினமும் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்கிறது இதை நாங்கள் சொல்லவில்லை. ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி சொல்கிறார். சிம்ரன் சாய்னி கூறுகையில் நீங்கள் பொரிகடலையை சத்துணவு என்று கூறலாம், ஏனெனில் இதை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். இதில்…

Read More

ஏற்காடு நாசரேத் பள்ளி மாணவிகள் கொக்கோ விளையாட்டில் சாதனை.

07.08.2023,சேலம் ஏற்காடு நாசரேத் பள்ளி மாணவிகள் கொக்கோ விளையாட்டில் சாதனை. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொக்கோ விளையாட்டு போட்டியில் நமது ஏற்காடு நாசரேத் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2ஆம் இடத்தை பிடித்து வெற்றிபெற்றனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி.

07.08.2023,சேலம் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, சேலம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் ப.மாதேஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர். இணை ஆசிரியர் சு.பாலமுருகன். எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்.

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக…

Read More

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஜெர்மனியில் சாதனை !.

05.08.2023, சேலம் ஜெர்மனி கலோனில் நடைபெற்று வரும் உலக அளவிலான உயரம் குறைந்த மாற்று திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் நமது இந்தியாவிற்காக தமிழ்நாட்டில் சேலம் மாவட்ட வீராங்கனைகள் வெண்ணிலா அயோத்தயாபட்டினத்தைச் சேர்ந்தவர், இவர் தட்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் 60 மீட்டர் ஓட்டத்தில் மூன்று வெள்ளி பதக்கமும், இன்பத்தமிழ் , இவர் 60 மீட்டர் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு வெண்கல பதக்கமும் வென்று நமது இந்திய திருநாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கும் பெருமை…

Read More

`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி

03.08.2023, சென்னை `இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி ஒரத்தநாடு அருகே நடவு செய்வதற்கு ஆட்கள் கிடைக்காததால் கல்லூரி மாணவி ஒருவர் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் பலரும் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர். ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன், இவரின் மனைவி காந்திமதி. இவர்களுக்கு…

Read More