Headlines

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!. 09.08.2023, சென்னை பொரிகடலையை பொழுது போக்கிற்காக சாப்பிட்டீர்கள் என்றால் இனி தினமும் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் ஒருகைப்பிடி பொரி கடலையை தினமும் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்கிறது இதை நாங்கள் சொல்லவில்லை. ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி சொல்கிறார். சிம்ரன் சாய்னி கூறுகையில் நீங்கள் பொரிகடலையை சத்துணவு என்று கூறலாம், ஏனெனில் இதை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். இதில்…

Read More

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம்.

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம். தெலுங்கானாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ‘திறமையான அதிகாரம்’ என்ற ஒதுக்கீட்டின் கீழ் 100% எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற  உத்தரவை  தெலுங்கனா மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. தெலுங்கானா மாநில மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்து ஜூலை 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.  இதன்…

Read More