Headlines

நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையத்தின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வந்த மேனாள் மத்திய அமைச்சர் மரு. அன்புமணி இராமதாசு கைது.

28.07.2023, நெய்வேலி, பாமக தலைவர் அன்புமணி இராமதாசு கைதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம், மாநில அரசின்துணையோடு விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகிறது. இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இப்போக்கை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி. தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி இராமதாசு தலைமையில் இன்று நெய்வேலியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றனர். இப்போராடத்தைத் தொடர்ந்து…

Read More

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை பா.ம.க முற்றுகை போராட்டம்.

27.07.2023 , கடலூர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம்” மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர்…

Read More

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை.

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை. 26.07.2023 கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சிறப்பாக வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு, என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்யப்பட்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே…

Read More

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை”

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை” 26.07.2023 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது….

Read More

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் – அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.

35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியுள்ளது. 26.07.2023 கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள்…

Read More

14 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவுக்கு தூக்கிக் கொடுக்கும் தமிழக அரசு…

14 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவுக்கு தூக்கிக் கொடுக்கும் தமிழக அரசு… கேரள மாநில அரசு தமிழக எல்லையோரங்களில் அத்துமீறி நடத்தி வரும் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தவில்லை என்றால் எல்லையோர மாவட்டங்களில் போராட்டத்தை தீவிர படுத்துவோம். கேரளாவின் 66 வது நிறுவன தினத்தையொட்டி, மக்களுக்கு நிலம் தொடர்பான சேவைகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக,கேரள மாநில அரசு டிஜிட்டல் மறுகணிப்பைத் தொடங்கியது. 1966 ஆம் ஆண்டு கேரள அரசால் நிலத்தை மீள் அளவீடு செய்வதற்கான…

Read More