Headlines

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம். 16.08.2023, சேலம் சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது இத் திருப்பணிக்காக சேலம் ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆண்டாள் மாதர் சங்கம் சார்பில் கோவில் திருப்பணி நிதியாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை செயல் அலுவலர் திருமதி.ஜீ.அமுதசுரபி அவர்களிடம், ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளையின் தலைவர் திரு. எம் விவேகானந்தன் வழங்கினார். உடன்…

Read More

ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு!

03.08.2023 , சென்னை ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமம்தான் ஜடேரி இக் கிராமத்தில் குலத் தொழிலாகவே பல ஆண்டுகளாக நாமக்கட்டி தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான வெள்ளை பாறை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைணவ வழிபாட்டு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது. சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம்,…

Read More

ஆடிப்பெருக்கு.. ஆடி 18 விரத நாளில் சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்

03.08.2023 சென்னை, ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விரதத்திற்காக சமையல் செய்யும் பெண்கள் சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். காவிரியின் பெருமை: ஆடி 18ஆம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன்…

Read More

ஆடி பெருக்கு 2023 : மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம் இதுவே..!

03.08.2023 , ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும்.  ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள். மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம்  ஆடிப்பெருக்கு தினத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தாலி பிரித்து கோர்ப்பதே ஆகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி 18 என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள்…

Read More