
புனேவில் பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயர சிலையாம்! இது படேல் சிலையை விட உயரமாம்!..
புனேவில் பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயர சிலையாம்! இது படேல் சிலையை விட உயரமாம்!.. 200 மீட்டர் உயரத்தில் புனே நகரில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான சிலை அமையவுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையைவிட உயரமானதாக இருக்கும்.மராட்டிய மாநிலம் புனே அருகில் மலைநகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் லவாசா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான டார்வின்…