Headlines

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை.

சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை. நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அரசு மக்களுக்கு மலிவுவிலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடுசெய்து வருகிறது சென்னையில் ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்துள்ளது சென்னையைத் தொடர்ந்து  இன்று சேலத்தில் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது!.   சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன்  தொடங்கி வைத்தார்….

Read More

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!.

03.08.2023, சென்னை கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள திருச்சலூர் அம்மாகாடு பகுதியில் புதர்மண்டிகிடந்த இடத்தை விளைநிலமாக்கி கடந்த 40ஆண்டுகாலமாக தங்கள் அனுபவத்தில் பயிர்தொழில் செய்து வருகின்றனர் அந்த ஊரைச் சேர்ந்த பதினேழு குடும்பத்தினர் இந்நிலையில் 40 ஆண்டாக பயிர்த்தொழில் செய்துவரும் நிலத்துக்குள் நுழைய தடைவிதித்தது வனத்துறை! அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி உழவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி…

Read More

சேலம் பால் மார்க்கெட் இரயில்வே கூட்செட்டில், மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்.

24.07.2023 சேலம் பால் மார்க்கெட் இரயில்வே கூட்செட்டில், மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சிஐடியு இரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(24-07-2023) காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். வெங்கடபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (சு.பாலமுருகன், இணை ஆசிரியர், சேலம்.) எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை பா.ம.க முற்றுகை போராட்டம்.

27.07.2023 , கடலூர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம்” மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர்…

Read More

வடமாவட்டங்களில் தர்மபுரி, சேத்தியாதோப்பு, திருப்பத்தூர், உளுந்தூர்பேட்டையில் பா.ம.கவினர் சாலை மறியல் !

28.07.2023, மரு.அன்புமணி இராமதாசு கைதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பா.ம.கவினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மரு .அன்புமணி இராமதாசு கைது செய்ததை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூரில் சேலம் Highway NH முற்றுகையிட்டுசாலைமறியலில் ஈடுபட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் Tk_Raja_Ex_MLA திருப்பத்தூர் மாநில வன்னியர் சங்க செயலாளர். என் எல் சிக்கு எதிரான போராட்டத்தில் பாமக தலைவர் மரு.அன்புமணி இராமதாசு அவர்களின் கைதை கண்டித்து வடமாவட்டங்களில் தர்மபுரி, சேத்தியாதோப்பு, திருப்பத்தூர் போன்ற இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது….

Read More

நெய்வேலியை பார்த்து.. எனக்கு அழுகையே வந்தது.. சரமாரி கேள்வி கேட்ட நீதிபதி.. கலங்கிப்போன ராமதாஸ்!

நெய்வேலி: இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பயிர் செய்யப்பட்ட வயலில் நேற்று புல்டோசர் இறங்கி குழிகளை தோண்டிய சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இன்று நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பாமக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற வழக்கு: இதனால் இரண்டாவது சுரங்கத்திற்கு நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன.. ஆனால் இதற்கு விவசாயிகள், பொதுமக்கள்…

Read More

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை.

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை. 26.07.2023 கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சிறப்பாக வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு, என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்யப்பட்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே…

Read More

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி! 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி! 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி. உலகின் முதல் சத்யாகிரக போராட்ட தியாகி சாமி நாகப்பன் படையாசியார் அவர்களுக்கு 114 ஆம் ஆண்டு நினைவஞ்சலி, தோற்றம் 1891, மறைவு :06-07-1909 . இதை எந்த ஒரு ஊடகங்கள் மற்றும் அரசியல் காட்சிகள் நினைவு கூறவில்லை.  அரசியல் காலம் ஊடகம் மூலம் ஐயாவை நினைவு கூற கடமைபட்டுளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். எந்த ஒரு போராட்டத்திலும் முதலாவதாக உயிரிழப்பவர் மாபெரும் தியாகியாக போற்றப்படுவார். அவருக்கு…

Read More

சென்னையில் திடீரென அதிகரிக்கும் காய்ச்சல்.. .இதுதான் காரணம்! மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி விளக்கம்

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் கடந்த சில நாட்களாக சென்னை மக்கள் திடீர் காய்ச்சல் மற்றும், உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து சென்னை பெரு மாநகராட்சி நகர சுகாதார அதிகாரி டாக்டர் எம் ஜெகதீசன் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பானது மற்ற நகரங்களை விட சென்னையில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் கொரோனா அச்சம் நீங்கி ஒரு வருடம் ஆன நிலையிலும் சென்னை மக்கள் தொடர்ந்து அவ்வப்போது சில உடல்நலக் கோளாறுகளை…

Read More

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை போற்றுவோம்! .

சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர். வாழ்க்கை காமராசர் படித்த அதே பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தாரே தவிர கட்சியில் சேரவில்லை நாடார் சமூகத்திற்காக…

Read More