மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது!
என்எல்சியின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு தமிழக அரசு சார்பில் பச்சைகொடி காட்டியுள்ளதாம்!.
கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் , 2036 – ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . அதுமட்டுமின்றி , மூன்றாவது சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது!
இது மிகவும் கண்டணத்துக் குறியது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கும் இந்த அரசு மக்களுக்கானதா?சிந்தியுங்கள் உறவுகளே!
அரசு அனுமதி கொடுத்தாலும் நாட்டுமக்களால் அதை தடுத்து நிறுத்தமுடியும். என்எல்சியை ஏன் நிறுத்த வேண்டும் என் எல் சி யில் உற்பத்தியாகும் 800 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு இல்லை என்எல்சில் தமிழருக்கு வேலை இல்லை ஆதலால் என்எல்சி தமிழருக்கும் தேவை இல்லை தமிழ் நாட்டுக்கும் தேவை இல்லை தமிழகத்தின் மின் தேவை 18 ஆயிரம் மெகாவாட் இப்பொழுது தமிழகத்தில் ஒரு நாளைக்கு 36,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது மின்மிகை மாநிலமான நமக்கு என்எல்சி மின்சாரம் அறவே தேவையில்லை! தமிழர்களே நமக்கு பயன்படாத என்எல்சியை இந்த மண்ணிலிருந்து அகற்றி வேளாண்மையை காப்பாற்ற சபதமேற்போம்.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்