Headlines

மீண்டும் ஒரு ஹிந்தி திணிப்பு சம்பவம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில்.

10.07.2023 கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீடு திட்டம் இது மத்திய அரசின் திட்டம் மாநில அரசு பதாகை வைத்துள்ளது.

ஆனால் மக்களிடம் கொடுக்கப்பட்ட படிவங்களில் தமிழ் இல்லை ஆங்கிலம் இல்லை.

இதை மாநில அரசும் கேட்கவில்லை பஞ்சாயத்து தலைவர்களும் கேட்கவில்லை மாநில அரசின் ஒப்புதலோடு இந்தி திணிப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் திரு.கணேசன் சக்திவேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *