Headlines

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு.

தமிழகத்தில் தற்பொழுது தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது , மேலும் சின்ன வெங்காயம் இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இந்த நிலையில் இன்று சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தக்காளி விலையை கட்டுப்படுத்திட வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு புறமும் பொம்மை துப்பாக்கி ஏந்தியபடி நூதன முறையில் மனு வழங்க வந்திருந்தனர்.

இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *