சேலம் சூலை 11, 2023
சேலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.