Headlines

சென்னை பல்கலைக்கழக 165-வது பட்டமளிப்பு விழா! தகுதி இருந்தும் தங்கப்பதக்கம் வழங்கவில்லை: மாணவ – மாணவிகள் குற்றச்சாட்டு!.

சென்னை பல்கலைக்கழக 165-வது பட்டமளிப்பு விழா! தகுதி இருந்தும் தங்கப்பதக்கம் வழங்கவில்லை: மாணவ – மாணவிகள் குற்றச்சாட்டு!. 08.08.2023, சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்தது. விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு சிறியதாக இருந்ததால், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 762…

Read More

இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. லிஸ்ட்டை வெளியிட்ட யுஜிசி! பட்டங்கள் செல்லாது.. அதிர்ச்சி!

04.08.2023, சென்னை இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டம் செல்லாது என்றும், அந்த பட்டங்களால் வேலைவாய்ப்பு பெற முடியாது என்றும் யுஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு…

Read More

சேலம் சில்வர் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெற்ற மாணவர் மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

01.08.2023, சேலம் சேலம் நான்கு ரோட்டில் இயங்கி வரும் சேலம் சில்வர் இன்ஸ்டியூட்டில் டெலி காலிங் பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி தையல் பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி பெற்ற மாணவர் மாணவிகளுக்கு ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு மாதர் சங்கத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளையின் தலைவர் திரு எம்.விவேகானந்தன் தலைமை தாங்கினார் மற்றும் ஸ்ரீ நடராஜர் ஸ்டீல்ஸ் உரிமையாளர் திரு .என் ஜி மனோகர் ஸ்ரீ ஆண்டாள்…

Read More

மதுரை லதா மாதவன் குரூப் ஆப் கல்லூரியில் இலவசமாக 45 நாட்கள் காற்றாலை (WIND POWER PLANT)பயிற்சி.

25.07.2023, மதுரை அனைவருக்கும் வணக்கம் மதுரை லதா மாதவன் குரூப் ஆப் கல்லூரியில் இலவசமாக 45 நாட்கள் காற்றாலை (WIND POWER PLANT)பயிற்சி நடைபெற இருக்கிறது தங்கும் இடம் உணவு சீருடைகள் அனைத்தும் இலவசம் இந்த பயிற்சியில் பிஇ(BE )படித்த மாணவர்கள் மெக்கானிக்கல் Mechanical Technician/ எலக்ட்ரிகல்( Instrumentation Technician ) பிரிவு மாணவர்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு பணியில் சேரலாம் மற்றும் டிப்ளமோ (DIPLOMA) படித்த மாணவர்கள் மெக்கானிக்கல்/ எலக்ட்ரீசியன்/ இந்த பிரிவு பயின்றவர்கள் இந்த…

Read More

ரெடியா? ரூ.56,000 டூ ரூ.1.77 லட்சம் சம்பளம்.. இந்திய தர கவுன்சிலில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே பணி!

டெல்லி: இந்திய தர கவுன்சில் காலியாக உள்ள காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளை பரிசோதகர் பணிக்கு 553 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய தர கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இங்கு காப்புரிமை மற்றும் வடிவமைப்புக்கான பரிசோதகர் ( Examiner of Patents…

Read More

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் புலமை வாய்ந்த ஓதுவார்களைக் கொண்டு கட்டணமில்லா தேவாரப் பண்ணிசை இணையவழிப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் புலமை வாய்ந்த ஓதுவார்களைக் கொண்டு கட்டணமில்லா தேவாரப் பண்ணிசை இணையவழிப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று மாதம், வாரக் கடைசியில் இரண்டு நாட்கள் தினம் ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் நடக்கும் தேவாரப் பதிகங்களின் பொருள் விளக்கப்பட்டு பாடவும் கற்றுக் கொடுக்கப்படும் எட்டு வயது குழந்தைகள் முதல் அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடன் எனக்குத் தெரிவிக்கவும்(9490748827)க.சின்னையா வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கின்றன வெள்ளி…

Read More